Chennai Rain | மழை கொடுத்த கொடை.. 21 நாட்களுக்கு சென்னையில் தண்ணீருக்கு பஞ்சமில்லை

2019-09-21 4,413

சென்னையில் ஒரே நாளில் பெய்த மழையால் ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்து அடுத்த 21 நாட்களுக்கு தேவையான தண்ணீர் கிடைத்துள்ளதாக பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Water levels of lakes which supplies water to Chennai are increasing as the city gets heavy rain on September 18.

#ChennaiRain